“Tamil: துணையோடல்லது வழிபோகாதே.” English Translation: Do not go on a journey without a companion., — Tamil Related Mantras “Tamil: கால் சிறிதாகில் கனல் ஊரும் கன்னியர் மேல் மால் சிறிதாகில் மனம் ஊரும்.” “English Translation: Where there is a little wind fire will spread, where there is lust the affections will be fastened on women.”, “Tamil: குருடனை நோட்டம் பார்க்கச் சொன்னாற்போல.” English Translation: As if a blind man was asked to assay metals., “Tamil: “தை ஈனாப் புல்லும் இல்லை, மாசி ஈனா மரமும் இல்லை.”“,”English Translation: There is no grass that does not grow in January, nor tree that does not sprout in February.”,