“Tamil: துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்ததுபோல.” English Translation: As a cannon was born of a musket., — Tamil Related Mantras “Tamil: உருப்படத் திருப்படும்.” “English Translation: As the figure is formed, beauty will become manifest.”, “Tamil: தாழ்ந்து பணிதலே தலைமை ஆகும்.” English Translation: The humble and obedient shall rise to eminence., “Tamil: ஆற்றைக் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.” English Translation: After crossing the river the boatman gets a cuff.,