“Tamil: உருப்படத் திருப்படும்.” “English Translation: As the figure is formed, beauty will become manifest.”, — Tamil Related Mantras “Tamil: காலுக்குத் தக்க செருப்பும் கூலிக்குத் தக்க உழைப்பும்.” “English Translation: A slipper suited to the foot, and labour suited to the hire.”, “Tamil: மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடான் பின்னும் போகவிடான்.” “English Translation: If a woman is married to one whose nose is rent, he will not allow her to go before or after him.”, “Tamil: மனம் இருந்தும் சற்று வகை அற்றுப்போவான்.” English Translation: Although willing he will lack means.,