“Tamil: துரும்பைத் தூணாக்குகிறதா?” “English Translation: What, do you make a pillar of a straw?”, — Tamil Related Mantras “Tamil: பொருடனைப் போற்றிவாழ்.” English Translation: Preserve your substance and live., “Tamil: தவிடு தின்பவனை எக்காளம் ஊதச் சொன்னாற்போல.” English Translation: Like telling one who is eating bran to blow a trumpet., “Tamil: வெண்டலைக் கருடன் வந்திடுமானால் எவர் கைப்பொருளும் தன் பொருள் ஆகும்.” “English Translation: When a brahmany kite crosses one from right to left, he may become possessed of the wealth of all.”,