“Tamil: பொருடனைப் போற்றிவாழ்.” English Translation: Preserve your substance and live., — Tamil Related Mantras “Tamil: கட்டி விதை வெட்டி விதை.” “English Translation: Provide seed-corn, and sow having tilled the ground.”, “Tamil: சீரங்கத்தில் உலக்கை கொடுத்ததுபோல.” English Translation: As a pestle was given at Shrirangam., “Tamil: வழி வழியாய்ப் போகும்போது விதி விதியாய் வருகிறது.” “English Translation: As each goes on his way, destiny accompanies him.”,