“Tamil: துவிநாக்கு இடறும்.” English Translation: A double tongue will slip., — Tamil Related Mantras “Tamil: தடிக்கு அஞ்சிக் குரங்கு ஆடினதுபோல.” English Translation: Like a monkey dancing for fear of the stick., “Tamil: மானத்தை வில்லாய் வளைப்பான் மணலைக் கயிறாய்த் திரிப்பான்.” “English Translation: He is able to bend the sky as a bow, and he can twist ropes of sand.”, “Tamil: “உழவுக்குப் பிணைத்துவிடுகிற மாடும், கூட்டுக்குப் பிடித்துவிடுகிற ஆளும் உதவாது.”“,”English Translation: The bullock yoked to the plough by force, and a man acting as a subsitute are alike useless.”,