“Tamil: தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.” English Translation: Water at a distance is not available in an emergency., — Tamil Related Mantras “Tamil: இருப்புக் கதவு இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுக்கிறதா?” English Translation: What! knocking down an iron door to obtain a bran cake?, “Tamil: கூடி இருந்து குலாவுவார் வீட்டில் ஓடி உண்ணும் கூழும் இனிதே.” English Translation: Gruel served in the house of a united family is enjoyable., “Tamil: “வைத்தியனுக்கும் அஞ்சவேண்டும், வம்பனுக்கும் அஞ்சவேண்டும்.”“,English Translation: One must fear a doctor as well as a traitor.,