“Tamil: தூர இருந்தால் சேர உறவு.” English Translation: Distance promotes close friendship., — Tamil Related Mantras “Tamil: எச்சிவிலைக்கு நாய் அடித்துக்கொண்டு நிற்கிறதுபோல.” English Translation: As dogs impatiently wait for leaf-plates., “Tamil: எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.” “English Translation: Where there is a rat, there will also be a snake.”, “Tamil: கொக்குத் தின்னப் பெருச்சாளி பாய்ந்தாற்போல்.” English Translation: As if a bandycoote rushed on to prey on a stork.,