“Tamil: தேம்படு பனையின் திரள் பழத்தொரு விரை.” English Translation: A selected nut from a number of sweet palmirah fruit., — Tamil Related Mantras “Tamil: புதிய வண்ணான் பொந்துகட்டி வெளுப்பான்.” English Translation: A new washerman will wash with great care., “Tamil: திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.” English Translation: Those who are unaffected by Tiruvasakam will not be moved by any other composition., “Tamil: அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம் தீர்வை உண்டா?” English Translation: Is tax levied on dry twigs scraped together for fuel?,