“Tamil: தேரோடே நின்று தெருவோடே அலைகிறான்.” English Translation: He wanders along the street with the temple car., — Tamil Related Mantras “Tamil: உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.” English Translation: Do not use salt both as food and condiment., “Tamil: வௌவிய கருமம் எண்ணித் துணி.” English Translation: Carefully persevere in what you undertake., “Tamil: உடம்பு எல்லாம் புழுத்தவன் அம்மன் கோவிலை கெடுத்தகதை.” English Translation: The story of a man who defiled Amman covil by his ulcerated body.,