“Tamil: தோட்டத்து நரி கூட்டத்தில் வருமா?” English Translation: Will the jackal of the garden come into the assembly?, — Tamil Related Mantras “Tamil: பூட்டும் திறப்பும்போல.” English Translation: As a lock and its key., “Tamil: பொல்லாத மனம் கேளாது.” English Translation: The wicked heart resists reproof., “Tamil: நாய் கோவிலுக்குப் போவான் ஏன் கோயில் காத்தவன் தெண்டம் இறுப்பான் ஏன்?” “English Translation: Why should a dog go to a temple, or why the keeper of a temple pay a fine?”,