“Tamil: பொல்லாத மனம் கேளாது.” English Translation: The wicked heart resists reproof., — Tamil Related Mantras “Tamil: உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது.” English Translation: Protruding teeth and a hand given to thieving are bad., “Tamil: சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?” English Translation: Will burnt and moist earth unite?, “Tamil: நாக்குப் புரட்டர் போக்குப் புகல்வர்.” English Translation: Promise-breakers make excuses.,