“Tamil: தோணி போகும் துறை கிடக்கும்.” “English Translation: The ship goes, the port remains.”, — Tamil Related Mantras “Tamil: நுரையைத் தின்றால் பசிபோகாது.” English Translation: Hunger cannot be satisfied by eating froth., “Tamil: உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிறமட்டும் திருடலாம்.” “English Translation: When an inmate of a house joins the thief, stealing may be carried on till day-break.”, “Tamil: ஒருவர் அறிந்தால் இரகசியம் இருவர் அறிந்தால் பராசியம்.” “English Translation: If known to one only it is a secret, if to two it is public.”,