“Tamil: தோண்டக் குறுணி தூர்க்க முக்குறுணி.” “English Translation: One kuruni for digging, three for filling up.”, — Tamil Related Mantras “Tamil: “கலியாணத்திலும் பஞ்சம் இல்லை, களத்திலும் பஞ்சம் இல்லை.”“,”English Translation: No scarcity at a wedding, nor in the threshing floor.”, “Tamil: குற வழக்குக்குச் சக்கிலி வழக்கு இலேசு.” English Translation: Disputes among chakliyars are more easily settled than those among mountaineers., “Tamil: காதவழி பெயர் இல்லான் கழுதையோடு ஒக்கும்.” English Translation: He whose reputation does not reach a kathan is like an ass.,