“Tamil: தன் குற்றம் பார்ப்பவர் இங்கு இல்லை.” English Translation: No one on earth sees his own faults., — Tamil Related Mantras “Tamil: இன்பத்தில் ஆசை எவர்க்கும் உண்டு.” English Translation: Happiness is desired by all., “Tamil: “கலியாண வீட்டிற்குப் போய் அறியான், மேளச் சத்தமும் கேட்டும் அறியான்.”“,”English Translation: He has never been at a wedding, nor has he heard the sound of a tom-tom.”, “Tamil: செப்படி வித்தை எப்படிச் செய்கிறான்?” English Translation: How dexterously he juggles?,