“Tamil: நகைச்சொல் தருதல் பகைக்கு ஏதுவாகும்.” English Translation: Reproachful words lead to enmity., — Tamil Related Mantras “Tamil: பசித்தவன் பழம் கணக்கைப் பார்ப்பதுபோல்.” English Translation: As a hungry man looks at his old accounts., “Tamil: ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா ?” English Translation: What! strike the unarmed?, “Tamil: “உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.”“,”English Translation: If friends consume one’s grain an ant hole, if strangers consume it, fame.”,