“Tamil: நரி கொழுத்தால் வளையில் இராது.” “English Translation: If the jackal becomes fat, it will not remain in its hole.”, — Tamil Related Mantras “Tamil: உதைத்த கால் புழுக்கிறதற்குமுன்னே அடிவயிறு சீழ்கட்டுகிறது.” English Translation: Before his kicking feet were eaten of worms his abdomen had ulcerated., “Tamil: ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா?” English Translation: Though the bell may be cracked will it be void of sound?, “Tamil: கம்மாளன் வீட்டில் பிள்ளை பிறந்தால் தேவடியாள் தெருவில் சர்க்கரை வழங்க வேண்டும்.” “English Translation: When a child is born in a smith’s family, sugar must be dealt out in the street of the dancing girls.”,