“Tamil: நல்ல உயிர் நாற்பது நாள் இருக்கும்” English Translation: A good man’s life may continue forty days., — Tamil Related Mantras “Tamil: பெருமாள் என்கிற பெயரை மாற்றப் பெரிய பெருமாள் ஆச்சுது.” English Translation: The name Perumal being changed has become great Perumal., “Tamil: பணத்தைக் கொடுத்துப் பணிகாரத்தை வாங்கிப் பற்றைக்குள்ளே இருந்து தின்கவேண்டுமோ?” “English Translation: Is it necessary for you to hide yourself in a bush, and eat the cakes for which you have paid?”, “Tamil: ஆசைக்கு அளவில்லை.” English Translation: Desire has no limits.,