“Tamil: நஷ்டத்துக்கு ஒருவன் நயத்துக்கு ஒருவன்.” “English Translation: One loses, one gains.”, — Tamil Related Mantras “Tamil: பாலர் மொழி கேளாதார் குழல் இனிது யாழ் இனிது என்பார்.” “English Translation: Those who have not heard the lisping of their own children say, that the flute is sweet, the stringed instrument is sweet.”, “Tamil: கையிற் குடையும் காலிற் சோடும் வேண்டும்.” “English Translation: One must have an umbrella in the hand, and shoes on the feet.”, “Tamil: நெய்கின்றவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?” English Translation: What has a weaver to do with a young monkey?,