“Tamil: நெய்கின்றவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?” English Translation: What has a weaver to do with a young monkey?, — Tamil Related Mantras “Tamil: சுங்கம் மாறினால் சுண்ணாம்பும் கிடையாது.” “English Translation: If taxes are heavy, even chunambu cannot be had.”, “Tamil: “சலம் நுழையாத இடத்தில் எண்ணெயும், எண்ணெய் நுழையாத இடத்தில் புகையும் நுழையும்.”“,”English Translation: Oil gets in where water cannot, and smoke enters where oil cannot.”, “Tamil: தோட்டக்காரன் வாழ்வு காற்று அடித்தால் போயிற்று.” English Translation: The prospects of a gardener are destroyed by a gale.,