“Tamil: நாக்குப் புரட்டர் போக்குப் புகல்வர்.” English Translation: Promise-breakers make excuses., — Tamil Related Mantras “Tamil: அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது.” English Translation: It obstructed the throat and the uvula so as to cause them to quake., “Tamil: மலைத்தேன் முடவனுக்கு வருமா?” English Translation: Will mountain honey come to the lame man?, “Tamil: சமையல் வீட்டிலே முயல் தானே வந்ததுபோல.” English Translation: As a hare of its own accord came into the cook room.,