“Tamil: நாட் சென்ற கொடை நடைகூலி ஆகும்.” English Translation: A delayed gift becomes the hire for walking to receive it., — Tamil Related Mantras “Tamil: பிச்சை போட்டது போதும் நாயைக் கட்டு.” English Translation: The alms given are sufficient; tie up the dog., “Tamil: அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா?” English Translation: May one transgress the bounds of propriety if he comprehends the purport of the syllable Ari?, “Tamil: கற்பித்தவன் கண்ணைக் கொடுத்தவன்.” English Translation: He who gave the eye is he who taught.,