“Tamil: நாயை அடிப்பானேன் பீயைச் சுமப்பானேன்?” English Translation: Why beat a dog and carry away his filth?, — Tamil Related Mantras “Tamil: வீட்டு வேலை வெளி வேலை பார்த்துக் காட்டு வேலைக்குக் கட்டோடே போகலாம்.” “English Translation: After finishing house work and out door work, one should go to that of the jungle with due preparation.”, “Tamil: கூலி குறைத்தால் வேலை கெடும்.” “English Translation: If the hire be diminished, the work will be spoiled.”, “Tamil: இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்றாற்போல் இருக்கிறான்?” “English Translation: He is as if one said of a cat, will this also drink milk?”,