“Tamil: நாய் சந்தைக்குப் போனதுபோல.” English Translation: As a dog went to the market., — Tamil Related Mantras “Tamil: தேடித் திருவிளக்கு வை.” English Translation: Prepare to place a sacred lamp., “Tamil: வங்கணக்காரன் புளுகு வாசற்படி மட்டும்.” English Translation: The lies of a paramour reach as far as the door., “Tamil: காக்கையும் குயிற் குஞ்சைத் தன் குஞ்சுபோல் வளர்க்கும்.” English Translation: Even a crow will bring up a young kuyil-Indian cuckoo-as her own.,