“Tamil: நாய் வேஷம் போட்டால் குலைக்கவேண்டும்.” “English Translation: If you assume the guise of a dog, you must bark.”, — Tamil Related Mantras “Tamil: அடிமை படைத்தால் ஆள்வது கடன்.” English Translation: It is the duty of one who has a slave to employ him., “Tamil: “வைத்தியனுக்கும் அஞ்சவேண்டும், வம்பனுக்கும் அஞ்சவேண்டும்.”“,English Translation: One must fear a doctor as well as a traitor., “Tamil: கடையிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே.” “English Translation: Although rotten pumpkins are tied up in the bazaar, they are still rotten.”,