“Tamil: நாழி முகவாது நானாழி” English Translation: One measure cannot conta.in four measures., — Tamil Related Mantras “Tamil: ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய்? ஒரு காசு வெல்லம் இல்லாமற் சவுக்கிட்டேன்?” English Translation: Cake! why so insipid? Because I lack a cash-worth of sugar., “Tamil: அறிவு இல்லாதவன் பெண்டுகளிடத்தில் தாழ்வுபடுவான்.” English Translation: An ignorant man is despised even by women., “Tamil: “நடந்தால் நாடு எல்லாம் உறவு, படுத்தால் பாயும் பகை.”“,”English Translation: The whole country is friendly to one who is active, his own mat is at enmity with the sluggard.”,