“Tamil: நா என்னும் அட்சரம் நாதன் இருப்பிடம்.” English Translation: The letter ந is the seat of God., — Tamil Related Mantras “Tamil: எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது.” English Translation: Magnifying a rape seed into a mountain., “Tamil: தென்றல் முற்றிப் பெரும் காற்று ஆச்சுது.” English Translation: The gentle southern breeze has increased to a gale., “Tamil: மா மறந்த கூழுக்கு உப்பு ஒரு கேடா?” English Translation: Does the absence of salt spoil gruel made without flour?,