“Tamil: மா மறந்த கூழுக்கு உப்பு ஒரு கேடா?” English Translation: Does the absence of salt spoil gruel made without flour?, — Tamil Related Mantras “Tamil: பொன்னை வைக்கிற கோயிலிலே பூவையாவது வைக்க வேண்டும்.” “English Translation: Flowers, at least, must be offered in a temple in which gold is offered.”, “Tamil: துன்பம் முந்தி இன்பம் பிந்தி.” “English Translation: Pain precedes, pleasure follows.”, “Tamil: “தான் தின்னி பிள்ளை வளர்க்காள், தவிடு தின்னி கோழி வளர்க்காள்.”“,”English Translation: A gluttonous mother will not feed her child, nor will one who feeds on bran keep fowls.”,