“Tamil: நித்தியக் கண்டம் தீர்க்க ஆயுசு.” “English Translation: Constant trouble, long life.”, — Tamil Related Mantras “Tamil: உகமுடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் பயிர் ஆகுமா?” “English Translation: Though it should rain to the end of the world, would broken oyster shells vegetate?”, “Tamil: “ஆண்டியைக் கண்டால் லிங்கன் என்கிறான், தாதனைக் கண்டால் ரங்கன் என்கிறான்.”“,”English Translation: When he meets a Saiva mendicant he is a Lingan, and when he meets a Vaishnava mendicant he is a Rangan.”, “Tamil: “வஸ்திராபரணம் விசேஷமோ, அன்னம் விசேஷமோ?”“,”English Translation: Which is more important, dress or food?”,