“Tamil: நினைத்த நேரம் நெடுமழை பெய்யுமா?” English Translation: Will heavy rain fall as we may wish?, — Tamil Related Mantras “Tamil: உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்.” English Translation: He who has eaten salt will drink water., “Tamil: என்றும் மறைந்திருப்பதிலும் எதிரே போதல் உத்தமம்.” English Translation: It is better to come to the front at once than to be always concealed., “Tamil: உழக்கு உற்றார்க்குப் பதக்குப் பரதேசிக்கு.” “English Translation: A quarter of a measure to one’s friends, and sixteen measures to a religious mendicant.”,