“Tamil: நிமிஷ நேரம் நீடிய இன்பம்.” English Translation: A pleasure that lasts but a moment., — Tamil Related Mantras “Tamil: கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?” English Translation: Will curdled milk become sweet again?, “Tamil: வௌவாலுக்கு இரவில் கண் தெரியும்.” English Translation: Bats can see in the dark., “Tamil: அடித்துப் பால் புகட்டுகிறதா?” English Translation: Is a child to be beaten in order to pour milk into its mouth?,