“Tamil: அடித்துப் பால் புகட்டுகிறதா?” English Translation: Is a child to be beaten in order to pour milk into its mouth?, — Tamil Related Mantras “Tamil: குளவிக்குப் பச்சைப் புழு பிள்ளை.” English Translation: A green caterpillar is the offspring of a wasp., “Tamil: “வாகை இளம்பிஞ்சு கண்டவர்கள் இல்லை, வாகான தென்னம்பிள்ளை கண்டவர்கள் இல்லை.”“,”English Translation: None ever saw the tender fruit of the Mimosa flexuosa, nor a straight young cocoanut tree.”, “Tamil: சட்டி சுட்டதும் கை விட்டதும்.” “English Translation: The chatty burnt, the hand left it.”,