“Tamil: நில்லாத காலடி நீண்ட தூரம் போகும்.” English Translation: Ceaseless walking accomplishes great distances., — Tamil Related Mantras “Tamil: தாய்க்குப்பின் தாரம்.” “English Translation: Next to one’s mother, is his wife.”, “Tamil: “வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி, வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி.”“,”English Translation: If in the house she is bell-metal wife, if she goes abroad, she is a slumbering wife.”, “Tamil: குப்பையின்றிப் பயிர் விளையாது.” English Translation: Without manure the growing grain will not yield a good crop.,