“Tamil: நீசரானவர் நிலைபெறக் கல்லார்.” English Translation: The base do not persevere in study., — Tamil Related Mantras “Tamil: உகிர்ச்சுற்றின்மேல் அம்மி விழுந்ததுபோல்.” English Translation: As a grind-stone fell on the whitlow., “Tamil: ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்.” English Translation: The wise are not affected by pleasure and pain., “Tamil: வேளைக்கு உதவாத பிள்ளை தாழங்காய்க்குச் சரி.” English Translation: A child who does not help in an emergency is like the fruit of the screw-pine.,