“Tamil: நீதி கேளாமல் தலை வெட்டுவார்களா?” English Translation: Will they cut off the head without judicial proceedings?, — Tamil Related Mantras “Tamil: உடையவன் சொற்படி கமுகடி களைபறி.” English Translation: Weed around the areca tree at thy master’s biding., “Tamil: சூரியனைக் கிரகணம் பிடித்ததுபோல் உன்னைச் சனி பிடித்தது.” English Translation: Saturn has seized thee as the eclipse seizes the sun., “Tamil: நாணமும் இல்லை மானமும் இல்லை.” “English Translation: No shame, no sense of honour.”,