“Tamil: நீந்தமாட்டாதவனை ஆறு கொண்டுபோகிறது.” English Translation: The river carries away him who cannot swim., — Tamil Related Mantras “Tamil: பட்டிக் காட்டுக்குச் சிவப்புத் துப்பட்டிப் பீதாம்பரம்.” “English Translation: In a common village, a red garment is regarded as a sumptuous garment.”, “Tamil: “உண்டால் தீரும் பசி, கண்டால் தீருமா?”“,”English Translation: Hunger is appeased by eating, will it be so by looking at food?”, “Tamil: மரத்துப் பழம் மரத்து அடியிலே விழும்.” English Translation: The fruit of a tree will fall at its foot.,