“Tamil: மரத்துப் பழம் மரத்து அடியிலே விழும்.” English Translation: The fruit of a tree will fall at its foot., — Tamil Related Mantras “Tamil: சும்மா இருந்த அம்மையாருக்கு அரைப் பணத்துத் தாலி போதாதா?” “English Translation: Is not a marriage symbol worth half a fanam, a gain to the matron who is worth nothing?”, “Tamil: வழியிலே கண்ட குதிரைக்கு வைக்கோற் பழுதை கடிவாளம்.” English Translation: A straw rope is the bridle for a stray horse., “Tamil: வாய் இருந்தால் பிள்ளை பிழைக்கும்.” “English Translation: If the child have a mouth, it will live.”,