“Tamil: நீர்மேற் குமிழிபோல் நிலை இல்லாக் காயம்.” English Translation: The body is unstable as a bubble on water., — Tamil Related Mantras “Tamil: உழக் குளிர் அடித்தால் நாற்றுப்பிடுங்கப்படாதா?” “English Translation: If it be too cold to plough, why not put out the young plants?”, “Tamil: கண்ணை இமை காத்ததுபோல்.” English Translation: As the eye-lash preserved the eye., “Tamil: உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.” English Translation: He who speaks the truth is regarded as a wicked person by the country.,