“Tamil: நீர் உயர நெல் உயரும்.” “English Translation: As the water rises, the rice plant rises.”, — Tamil Related Mantras “Tamil: ஆற்றித் தூற்றி அம்பலத்தில் வைக்கப் பார்க்கிறான்.” “English Translation: He aims to expose me, after comforting and abusing me.”, “Tamil: உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?” English Translation: Will a crop not looked after by the owner flourish?, “Tamil: பிடித்த கொம்பும் விட்டேன் மிதித்த கொம்பும் விட்டேன்.” “English Translation: I have left the branch I had seized, and also the one on which I was standing.”,