“Tamil: நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?” English Translation: Can fire be quenched by pronouncing the word water?, — Tamil Related Mantras “Tamil: அடுத்தவனைக் கெடுக்கலாமா?” English Translation: Is it right to destroy one’s neighbour?, “Tamil: அழுத பிள்ளை உரம் பெறும்.” English Translation: The weeping child will gain strength., “Tamil: “வேலையைப் பார்த்துப் பெண்ணை எடு, சாலையைப் பார்த்து ஊருக்கு நட.”“,”English Translation: After ascertaining her domestic skill take a girl in marriage, proceed to your village taking care not to miss the road.”,