“Tamil: நுட்ப புத்திமான் திட்ப சித்திவான்.” English Translation: The shrewed are successful., — Tamil Related Mantras “Tamil: கறுமுறுகாந்தப் படலம் வாசிக்கிறார் கவிராயர்.” English Translation: The poet is reading the section on grumbling., “Tamil: மாப் பொன் இருக்க மக்களைச் சாவக் கொடுப்பேனா?” “English Translation: Whilst I possess a particle of gold, will I allow my children to die?”, “Tamil: வேலை மினக்கெட்ட அம்பட்டன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம்.” “English Translation: Being without work, the barber is said to have shaved his head.”,