“Tamil: நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.” English Translation: There is no deceit which can be concealed from the mind., — Tamil Related Mantras “Tamil: அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாயிருக்கிறது.” English Translation: The fear of the king among those in power operates auspeciously as regards the poor., “Tamil: களையக் கூடாததைக் கண்டியாமல் சகித்துக்கொள்.” English Translation: Do not fret yourself about that which cannot be avoided., “Tamil: முதலில் எடுத்துச் செலவிடாதே.” English Translation: Do not spend on your capital.,