“Tamil: நெருப்பு இல்லாமற் புகை புகையுமா?” English Translation: Will there be smoke where there is no fire?, — Tamil Related Mantras “Tamil: வௌவாலோடு அணிற்பிள்ளை சேருமா?” English Translation: Do squirrels mix themselves with bats?, “Tamil: “அவசாரிக்கு வாய் பெரிது, அஞ்சு ஆறு அரிசிக்குக் கொதி பெரிது.”“,”English Translation: The mouth of the harlot is large, and the bubbling of five or six grains of rice when boiling is excessive.”, “Tamil: கடலிலே துரும்பு கிடந்தாலும் மனதிலே ஒரு சொல் கிடவாது.” “English Translation: A rush may remain in the sea, but a secret will not remain in the mind.”,