“Tamil: நெருப்பு என்றால் வாய் வேகுமா?” “English Translation: By pronouncing the word fire, will the mouth be burnt?”, — Tamil Related Mantras “Tamil: சொல்லுகிறது ஒன்று செய்கிறது ஒன்று.” “English Translation: Saying one thing, and doing another.”, “Tamil: தேடப்போன மூலிகை காலடியில் அகப்பட்டாப்போல .” “English Translation: As if a medicinal root he had gone to seek, was obtained at his foot.”, “Tamil: பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா?” English Translation: Through fear of beggars do you refrain from lighting your fire?,