“Tamil: நையக் கற்றினும் நொய்ய நன்கு உரை.” “English Translation: Though mollified by learning, speak effectively.”, — Tamil Related Mantras “Tamil: உறி அற மூளிநாய்க்கு வேட்டை.” English Translation: The snapping of the cord of the swinging-tray is like a hunting excursion to the cropped dog., “Tamil: காதவழி பெயர் இல்லான் கழுதையோடு ஒக்கும்.” English Translation: He whose reputation does not reach a kathan is like an ass., “Tamil: “ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.”“,”English Translation: When told to mount, the bull is angry, when told to dismount, the lame man is dissatisfied.”,