“Tamil: பகிடியைப் பாம்பு கடித்ததுபோல.” English Translation: As the snake bit the jester., — Tamil Related Mantras “Tamil: நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்.” English Translation: The hare that I caught had three legs., “Tamil: நம்ப வைத்துக் கழுத்து அறுக்கலாமா?” English Translation: May you cut a man’s throat after ingratiating yourself in his confidence?, “Tamil: உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.” English Translation: Do not go to work without eating.,