“Tamil: பசுப்போலே இருந்து புலிப்போலே பாய்கிறாய்.” “English Translation: Gentle as a cow, you spring as a tiger.”, — Tamil Related Mantras “Tamil: “மெய் சொல்லி வாழாதான், பொய் சொல்லி வாழ்வானா?”“,”English Translation: Will he who cannot prosper by truth, prosper by falshood?”, “Tamil: விவேகத்தின் மேன்மை அவிவேகத்தை ஒழித்தல்.” English Translation: It is the excellence of discretion to avoid indiscretion., “Tamil: சாகிறவனுக்குச் சமுத்திரம் முழங்கால் ஆழம்.” English Translation: The ocean is but knee-deep to him who is dying.,