“Tamil: பச்சடி கண்டால் ஒட்டடிமகளே.” “English Translation: Daughter, if you find him rich, cling to him.”, — Tamil Related Mantras “Tamil: “இருந்தால் பூனை, பாய்ந்தால் புலி.”“,”English Translation: While squatting, a cat, when springing, a tiger.”, “Tamil: கூகைக்குப் பகலில் கண் தெரியாது.” English Translation: An owl cannot see in the day-time., “Tamil: அரிசி கொண்டு உண்ண அக்காள் வீட்டுக்குப் போவானேன்?” English Translation: Seeing you have to pay for the rice you eat why go to the house of your elder sister?,