“Tamil: பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும்.” “English Translation: Though you tell lies, do so consistently.”, — Tamil Related Mantras “Tamil: பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு.” “English Translation: Though you have to beg, destroy the family of your enemy.”, “Tamil: கலியாணம் செய்தும் சன்னியாசியா?” “English Translation: What, though married yet a Sanyási-ascetic?”, “Tamil: எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.” “English Translation: If the burning fuel be removed, the bubbling will cease.”,