“Tamil: படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.” English Translation: An acquaintance is necessary even in a battle-field., — Tamil Related Mantras “Tamil: எருது நோய் காக்கைக்குத் தெரியுமா ?” English Translation: Is a crow aware what pain it occasions when picking the sore of an ox?, “Tamil: “அம்மையாரே வாரும், கிழவனைக் கைக்கொள்ளும்.”“,”English Translation: Come, old lady, and receive the old man.”, “Tamil: காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ?” English Translation: Is water useless because it is boiled?,